Kashmiri chilli powder

10.00200.00

  Hurry up! Sale end in:
  ... people are viewing this right now

  Share
Guaranteed Safe CheckoutTrust

KNR காஷ்மீரி மிளகாய் பொடி, காஷ்மீர் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட, சிறப்பாக மிளகாயின் பொடியே. இதன் தனித்துவமான சுவை மற்றும் இயற்கையான‌ சிவப்பு நிறம், எந்த உணவுகளையும் சிறப்பிக்கச் செய்யும்.

KNR காஷ்மீரி மிளகாய் பொடியின் சிறப்புகள்:

சிறந்த சுவை மற்றும் நிறம்: உணவுக்கு இயற்கையான சிவப்பு நிறம் மற்றும் மெல்லிய காரசார சுவையை தரும்.

நுட்பமான காரம்: இது மிகவும் நுட்பமான காரத்தை உண்டாக்கி, சுவைக்கு எந்தவொரு அதிக காரத்தையும் தராமல், உணவிற்கு நல்ல சுவை சேர்க்கும்.

ஆரோக்கிய பராமரிப்பு: காஷ்மீர் மிளகாய் பொடி உடலில் சூட்டினைப் போக்கி, சமையலில் ஆரோக்கியமான  சுவையை அளிக்கின்றது.

பயன்பாட்டு வழிகள்:

பிரியாணி மற்றும் சிக்கன் குழம்பு போன்ற உணவுகளில் இத்தூளை சேர்த்தால், சிவப்பு நிறம் மற்றும் தன் தனித்துவமான சுவையைப் பெறலாம்.

சாம்பார் மற்றும் வத்த குழம்பு, ஊறுகாய்களில் சிறிது சேர்த்து சுவையை அதிகரிக்கவும்.

சிக்கன் மற்றும் மட்டன் குழம்பு போன்ற கறி வகைகளில் இதைச் சேர்க்கும்போது சுவை மேலும் சிறக்கும்.

KNR காஷ்மீரி மிளகாய் பொடி – உங்கள் சமையலை சுவையாகவும் மாற்றும் சிறந்த தேர்வு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Gram

100G, 10G, 250gm

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “Kashmiri chilli powder”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

SKU: N/A Category: 
My Cart
Wishlist
Recently Viewed
Categories
Kashmiri chilli powder

Kashmiri chilli powder

10.00200.00

Request a Call Back

    Kashmiri chilli powder

    Kashmiri chilli powder

    10.00200.00

    Ask a Question